இலங்கையை சூறையாடிய ‘புட்வா புயல்’ தமிழ்நாட்டை நோக்கி….. சூறைகாற்றுடன் கனமழை எச்சரிக்கை….
சென்னை: இலங்கையை சூறையாடிய ‘புட்வா புயல்’ தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இதனால், சூறைகாற்றுடன் அதிகனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாடு மக்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுஉள்ளது. தமிழ்நாட்டில்…