Category: சேலம் மாவட்ட செய்திகள்

நாளை சேலத்தில் டிரோன்கள் பறக்கத் தடை

சேலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை சேலம் செல்வதால் அங்கு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார் கவர்னர் ரவி! உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு…

சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி…

கனமழை: சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சேலம்: தொடர் மழை காரணமாக சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் இயர்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று…

பங்காளி சண்டையில் பள்ளி குழந்தைகளான அக்காள், தம்பி வெட்டி படுகொலை! சேலத்தை அலற விட்ட அதிர்ச்சி சம்பவம்…

சேலம்: சேலம் அருகே பனமரத்துப்பட்டி பகுதியில், பங்காளி சண்டையில் பள்ளி குழந்தைகளான அக்காள், தம்பி வெட்டி ஆகியே இரு சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சேலம்…

வடகிழக்கு பருவமழை: நாளை 1000 இடங்களில் மருத்துவ முகாம் – சுகாதாரத்துறை சார்பில் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்

சேலம்: வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், மாநிலம் முழுவதும் சுகாரத்துறை தொடர்பாக ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும், நாளை தமிழகம்…

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,710 கன அடியாக அதிகரிப்பு…

மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர்…

சேலம் அருகே சூட்கேஸில் இளம்பெண் சடலம்! அதிர்ச்சி தகவல்கள்…

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் அனாதையாக கிடந்த சூட்கேஸிற்குள் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண்ணின் உடல்…

ராணிப்பேட்டையில் புதிய தொழிற்பூங்கா… சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை…

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் ₹9000 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள டாட்டா மோட்டார்ஸ் (TATA MOTORS) நிறுவன ஆலைக்கு முதலமைச்சர் மு.க.…

சேலம் மாவட்ட கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் : விவசாயிகள் அச்சம்

சேலம் சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அருகே உள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர் கடந்த 16 நாட்களாக சேலம் மாவட்டம் மேட்டூரில் கொளத்தூர்…