Category: சேலம் மாவட்ட செய்திகள்

ஜூலை 29: காவிரி தந்த தலைமகன் வாழப்பாடியார் தமிழக விவசாயிகளுக்காக தனது மத்தியஅமைச்சர் பதவியை தூக்கி எறிந்த தினம் இன்று….

காவிரி விவகாரத்தில் தமிழகம் மறைந்த பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலா காங்கிர1 மத்தியஅரசு மற்றும் கேரள காங்கிரஸ் மாநில அரசால், தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்தும், செவிமடுக்காத…

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்ப…

4ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை ! முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133 அடியாக உயர்வு

சென்னை: நடப்பாண்டில் 4ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இது டெல்டா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133…

நீர்வரத்து அதிகரிப்பு: நடப்பாண்டு 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை – விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, நடப்பாண்டில் 3வது முறையாக அணையின் நீர்மட்டம் முழு அளவான 120 அடி எட்டி…

ஈரோடு அம்மன் கோயிலில் கீழே இருந்த ரூ. 2-ஐ எடுத்தவர் ரூ. 10000-த்தை காணிக்கையாக வாரி வழங்கி நெகிழ்ச்சி

கோயிலில் கீழே இருந்த 2 ரூபாய் நோட்டை எடுத்தவர் அதற்காக ரூ. 10,000த்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார். கீழே விழுவது எல்லாம் தமக்கானது என்று கடவுள் பெயரைக்…

பா.ம.க. எம்எல்ஏ அருளை கொறடா பதவியில் இருந்து நீக்கக்கோரி சட்டசபை செயலரிடம் பாமக எம்எல்ஏக்கள் மனு…

சென்னை: பாமகவில் இருந்து, பா.ம.க. கொறடா அருளை அன்புமணி பதவி நீக்கம் செய்துள்ள நிலையில், அவரை கொறடா பதவியில் இருந்து நீக்கக்கோரி மற்ற 4 பாமக எம்எல்ஏக்கள்…

என்னை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரமில்லை! பாமக எம்எல்ஏ பதிலடி

சேலம்: என்னை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரமில்லை என பாமக எம்எல்ஏ பதிலடி கொடுத்துள்ளார். பாமகவை கைப்பற்றுவதில், தந்தை டாக்டர் ராமதாசுக்கும், மகன் அன்புமணி ராமதாசுக்கும்…

சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருள் பாமகவில் இருந்து நீக்கம்! அன்புமணி அறிவிப்பு…

சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ராமதாஸ் ஆதரவாளரான சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக பாமக…

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கே.ஆர்.எஸ். அணையை இன்று திறந்து வைத்தார்

கர்நாடக மாநிலத்தில் பருவமழை முன்கூட்டிய தொடங்கியுள்ள நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூரில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை ஜூன் மாதமே…