Category: சேலம் மாவட்ட செய்திகள்

மீண்டும் நிரம்பும் மேட்டூர் அணை? 117அடியாக உயர்ந்தது…

சென்னை: சமீப நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளால், அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது. இதனால், அணை மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு – பரிசல் இயக்க தடை…

சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து…

தீபாவளியை முன்னிட்டு, ஆவின் பொருட்களின் சிறப்பு விற்பனை தொடக்கம் – இனிப்பு, காரம் விலை பட்டியல் வெளியீடு….

சேலம்: தீபாவளியை முன்னிட்டு, ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகளான இனிப்பு காரம் வகைகள் மற்றும் பால் பொருட்களின் சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஆவின் தயாரிப்புகளான இனிப்பு,…

கரூர் சோக சம்பவத்துக்கு திமு கஅரசே பொறுப்பு – திமுகஅரசு திவால்! எடப்பாடி கடும் விமர்சனம்…

தருமபுரி:: திமுக அரசு திவால் ஆகிவிட்டது என்று கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும், கரூரில் 41பேர் பலியான…

திமுக ஆட்சி அவல ஆட்சி – தமிழகம் போதை பொருள் மாநிலமாகி மாறியுள்ளது! எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்…

சேலம்: “அதிமுக பொற்கால ஆட்சி, திமுக அவல ஆட்சி” என்று விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறி உள்ள…

கிருஷ்ணகிரியில் ரூ.2000 கோடிக்கு புதிய திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அங்க ரூ.2000 கோடிக்கு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் 85…

இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டு 6வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: மேட்டூர் அணை, இதுவரை இல்லாத வகையில், இந்த ஆண்டு 6வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் விவசாயத்திற்கு வெளியேற்றப்படும் நீர் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அணை மீண்டும்…

5-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

சேலம்; கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, நீர் வரத்து அதிகமுள்ளதால், நடப்பாண்டில், மேட்டூர் அணை 5-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி…

மீண்டும் நிரம்புகிறது மேட்டூர் அணை? ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை 5வதுமுறையாக மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உருவாகி உள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள…

நாளை களஆய்வு: இன்று மாலை தருமபுரி செல்கிறார் மு.க.ஸ்டாலின்… ரோடு ஷோ….

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை தருமபுரி மாவட்டத்தில் களஆய்வு பணிகளை மேற்கொள்ள இன்று மாலை தருமபுரி செல்கிறார். அப்போது சுமார் 3 கி.மீ.தூரம் ரோடு ஷோ நடத்துகிறார்.…