ஆதார், வோட்டர் ஐடி, ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல! உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
டெல்லி: ஆதார், வோட்டர் ஐடி, ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பீகார்…