சென்னையின் 381வது பிறந்தநாள் இன்று: முதல்வர், துணைமுதல்வர் வாழ்த்து…
சென்னை: சென்னையின் 381 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தற்போதைய சென்னை மாநகரம், தாமல்…