Category: சிறப்பு கட்டுரைகள்

சிறப்புக்கட்டுரை: முதலீட்டாளர் மாநாட்டால் பயன் உண்டா?

மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள், அதைவிட பிரம்மாண்டமான விளம்பரங்கள்… என்று பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பிய “சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு” இன்று முற்பகல், முதல்வர் ஜெயலலிதாவின் உரையுடன் துவங்கியிருக்கிறது. இந்த…

இன்று: செப்டம்பர் 7: மெகா மனசு மம்முட்டி

நான்குமுறை தேசிய விருது பெற்ற, சிறந்த நடிகராக மம்முட்டியை நமக்குத் தெரியும். அவர் மிகச் சிறந்த மனிதரும்கூட. தனது வருமானத்தில் கணிசமான பகுதியை பொது நன்மைகளுக்காக செலவழிக்கிறார்.…

 உலகை குலுக்கிய படங்கள்

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சிரிய மக்கள் கப்பல் மூலம் மேற்கத்திய நாடுகளில் தஞ்சமடைய சென்றபோது விபத்துக்குள்ளாகி இறந்தவர்களில் ஒருவன், அய்லான் என்ற மூன்று வயது சிறுவன். இவனது…

திருமதி ஜெ. ஜெயலலிதாவுக்கு விருது!

சென்னை: தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வெளியானது. இந்த விருது பட்டியிலில் இருக்கும் ஒருவர், திருமதி ஜெ. ஜெயலலிதா. பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய…

ஆப்தி ரெக்கார்ட் : மது அதிபரிடம் நிதி? சூறாவளியில் சிக்கும் புயல்!

முழு மதுவிலக்கு கோரி ”புயல்” வேகத்தில் போராட்டம் நடத்தும் தலைவர், மது ஆலை அதிபர் ஒருவரிடம் கணிசமான கட்சி நிதி வாங்கியிருந்தாராம். இது பற்றி தாமதமாய் தகவல்…

டயோட்டா தரம்! : ஜி. துரை மோகன்ராஜூ

டோயோட்டா நிறுவன சேர்மன் டகேஷி உச்சியமடா சமீபத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது, “இந்தியாவில்,டோயோட்டா நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் மிகவும் பின்தங்கியுள்ளதே அது ஏன்? அதை உயர்த்த…

நில மசோதா: காங்கிரஸ் போராட்டத்துக்கு பணிந்தது மத்திய அரசு! : சோனியா பேச்சு

பாட்னா: நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நடத்திய போராட்டத்துக்கு மத்திய பாஜக அரசு பணிந்து விட்டதாக, பீகார் தேர்தல் பிரசார கூட்டத்தில் சோனியா…

சிறப்புக்கட்டுரை: 110: சாதனையா வேதனையா?

முதல்வர் ஜெயலலிதாவுக்கென்று சிறப்புக்குணங்கள் சில உண்டு. அவற்றிலொன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வாரி வழங்குவது. ஜெ.வின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. “110வது…

மதுவிலக்கு: மனமிருந்தால் மார்க்கமுண்டு!

தமிழக சட்டசபை இன்று முதல் துவங்குகிறது. இந்தத் தொடரில் மதுவிலக்கு குறித்து எதிர்க்கட்சிகள் பேசும் என்று தெரிகிறது. இந்த நிலையில், மதுவிலக்கு சாத்தியமா என்ற கேள்வியையும் சிலர்எழுப்புகிறார்கள்.…

“பிரபாகரனும் நானும்..” – பழ. நெடுமாறன் 1. வெடித்தது குண்டு! வெளிப்பட்டார் பிரபாகரன்!

1982-ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி… சென்னைப் பாண்டிபஜாரில் உள்ள ஒரு ஓட்டல்… விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்ட முகுந்தன் என்ற உமாமகேசுவரன் அங்கே வர… பிரபாகரனும்…