திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தில் ரூ.500 கோடியில் நவீன திரைப்பட நகரம்! அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தகவல்
சென்னை: திருவள்ளூா் மாவட்டம் குத்தம்பாக்கத்தில் ரூ.500 கோடி மதிப்பில் அதிநவீன திரைப்பட நகரம் அமையவுள்ளதாக செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா். முன்னதாக அதற்கான இடத்தை நேரில் சென்று…