Category: சினி பிட்ஸ்

திரையுலக பாலியல் சம்பவம்: கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏ முகேஷ் கைது

திருவனந்தபுரம்: கேரள திரையுலகை ஆட்டிபடைக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில், மாநிலத்தை ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ முகேஷ் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு…

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நடிகர் சிரஞ்சீவி…

மெகாஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 1978ம் ஆண்டு புனதிரள்ளு திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்துவைத்த சிரஞ்சீவி 46 ஆண்டுகளாக தொடர்ந்து…

பலாத்கார வழக்கில் நடிகர் முகேஷ் கைதாகி ஜாமீனில் விடுதலை

கொச்சி பிரபல மலையாள நடிகர் முகேஷ் நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார். கடந்த ஆகஸ்டில் கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை…

லட்டு பேச்சு : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார்…

லட்டு விவகாரத்தில் தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி,…

தமிழக அரசின் கலைஞர் விருதை பெறும் மு மேத்தா, பி சுசிலா

சென்னை தமிழக அரசின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது பெறுவோர் பட்டியல் வெ:ளியாகி உள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள் அறிக்கையில், “தமிழ் திரையுலகில் சிறந்து…

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் லாபதா லேடீஸ் படம் பரிந்துரை

டெல்லி அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக இந்தியா சார்பில் இந்தி மொழிப்படமான லாபதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் உயரிய…

நடிகர் கார்த்தியின் மெய்யழகன்பட டிரெய்லர் வெளியீடு

சென்னை இன்று கார்த்தி நடிக்கும் மெய்யழகன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’.…

காம்தார் நகருக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் பெயரை வைக்க சரண் கோரிக்கை

சென்னை சென்னை காம்தார் நக ருக்கு நகருக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் நகர் என பெயர் மாற்ற எஸ் பி பி சரண் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த1966…

ஆஸ்கருக்கு செல்லும் 6 தமிழ்படங்கள்… இந்தியாவில் இருந்து 29 படங்கள் போட்டிக்கு செல்கிறது…

2025ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட இந்தியாவில் இருந்து 29 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 12 இந்தி படங்கள், 6 தமிழ் படங்கள், 4 மலையாளப் படங்கள், 3…

மண்டையில் மூளைக்கு பதில் மலம்தானே இருக்கு! லட்டு விவகாரத்தில் மேலும் சூடேற்றிய நடிகை கஸ்தூரி…

சென்னை: திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுதொடர்பான பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி…