ஜீவி பிரகாஷின் ‘ஜெயில்’ படத்தின் நகரோடி பாடல் ப்ரோமோ வெளியீடு….!
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயில்’. ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து…