முதன்முதலாக ‘தமிழரசன்’ படத்துக்காக தனது வீட்டில் இசையமைத்த இளையராஜா…!
45 வருடத்துக்கும் மேல் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் சாதனை படைத்துவரும் இளையராஜா, கொஞ்ச காலம் ஏவிஎம் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்தார். பின்னர் பிரசாத் ஸ்டுடியோவுக்கு தன் இசைக்கூடத்தை…