‘சந்தனத் தேவன்’ படம் கைவிட்டதேன்…? காரணத்தை போட்டுடைத்தார் இயக்குனர் அமீர்…..!
ராஜி நிலா முகில் ஃபிலிம் தயாரிப்பில் இயக்குநர் அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாயநதி’. இந்தப் படத்தில் அபி சரவணன்,அப்புகுட்டி ,வெண்பா மற்றும் பலர் நடித்துள்ளனர்.…