திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள் கோவில்
திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் திருநீர்மலையில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம்…