அமெரிக்கா: பாலியல் ரீதியாக குழந்தைகளை துன்புறுத்திய வாலிபருக்கு 472 ஆண்டு சிறை
நியூயார்க்: குழந்தைகளை கடத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி இணையதளம் மூலம் விற்பனை செய்த வாலிபருக்கு 472 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களைக் கடத்தி விற்பனை செய்வது,…