ஜோ பைடன் – டொனால்ட் டிரம்ப் : நவம்பர் 13ம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திப்பு…
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (நவம்பர் 13) வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.…