லூவ்ரெ அருங்காட்சியகத்தில் ஹைடெக் கொள்ளை: “ஓஷன்ஸ் லெவன்” சினிமா பாணியில் 7 நிமிடங்களில் கொள்ளையடித்து தப்பினர்..
லூவ்ரெ அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளை சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குள்…