பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல்கள் வெடித்துள்ள நிலையில்… இருநாடுகளும் கட்டுப்பாட்டுடன் இருக்க சவுதி அரேபியா வலியுறுத்தல்…
கைபர்-பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் உள்ள பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையின் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்திற்கும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை…