ரஷ்யா, ஜப்பானில் 8.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி தாக்குதல்
ரஷ்யா, ஜப்பானில் இன்று காலை 8.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.…