Category: இந்தியா

பீகார் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு.. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியானது…

பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் (SIR) பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர்…

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதா? டிரம்ப் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்

டெல்லி: தனது மிரட்டலை தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போதும்போல பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள…

ரூ.58 கோடி பணமோசடி புகார்: பிரியங்கா கணவர் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: ரூ.58 கோடி பணமோசடி புகார் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வதேராவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் நோட்டீஸ் அனுப்பி…

தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு…

திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. “தேசிய விருதுக் குழு…

செப்டம்பர் 9ஆம் தேதி குடியரசு துணைத்தலைவர் தேர்தல்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அடுத்த…

இன்று மாலை வெளியாகிறது பீகாரில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் – 1 மாத அவகாசம்! தோ்தல் ஆணையம் தகவல்

பாட்னா: பீகாரில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை 3மணிக்கு வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து, வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க அல்லது சோ்க்க 1 மாத…

ரூ.3000 கோடி கடன் மோசடி: தொழிலதிபர் அனில் அம்பானி வரும் 5ந்தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லி: ரூ.3,000 கோடி கடன் மோசடி தொடர்பாக பிரபல தொழிலதிபர்களில் ஒருவரானவரும், இந்தியாவின் டாப் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சகோதரருமான தொழிலதிபர் அனில் அம்பானி வரும் 5ந்தேதி…

டிரம்ப் அழுத்தம் : தாமரை விதை ஏற்றுமதி வணிகம் நசுங்க வாய்ப்பு… மக்கானா விவசாயிகள் கவலை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 சதவீதம் கூடுதல் வரிவிதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மக்கானா எனப்படும் தாமரை…

கர்நாடகாவில் வாக்கு திருட்டு: தோ்தல் முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தி தலைமையில் 5ந்தேதி போராட்டம்! சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் ராகுலிடம் உள்ளதாகவும், தோ்தல் முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தி தலைமையில் வரும் 5ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என மாநில…

10 ஆண்டுகளில் 5892 அமலாக்கத்துறை  வழக்குகள் : 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை

டெல்லி கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த 5892 வழக்குகளில் 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை அடக்க பாஜக அரசு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக தொடர்ந்து…