30 நாளில் 37 லட்சம் பேர் எந்த விசாரணை அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்கள் ? : ப. சிதம்பரம் கேள்வி
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக “சேர்ப்பது” பற்றி பேச்சு ஆபத்தானது மட்டுமன்றி சட்டவிரோதமானது…