Category: இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

டெல்லி: சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வு மேற்கொண்டு விட்டு பூமி திரும்பிய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.…

தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்? இண்டியா கூட்டணி ஆலோசனை…

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு மற்றும் ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாருக்கு எதிராக பதவி நீக்க…

தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது – அரசியல் கட்சியினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

டெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது – அரசியல் கட்சியினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள் என பீகார் தீவிர தேர்தல் சீர்திருத்தம் மற்றும் எதிர்க்கட்சிகிளின்…

பீகார் எஸ்ஐஆர்: எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்று வரும் 16 நாட்கள் வாக்குரிமைப் பேரணி….

பாட்னா: பீகார் மாநிலத்தில், தேர்தல்ஆணையத்தின் தீவிர வாக்காளார் பட்டியல் சீர்திருத்தம் நடைபெறுவதற்கு எதிராக, மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமை யில் மாநில எதிர்க்கட்சிகளின் 16 நாட்கள்…

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு…

டெல்லி: காலியாக உள்ள துணைகுடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக கோவையைச் சேர்ந்த முன்னாள்…

மசோதா விவகாரத்தில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும்! மத்தியஅரசு பதில்….

டெல்லி: மசோதா விவகாரத்தில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும் என குடியரசுத் தலைவருக்கு, ஆளுநருக்கு கெடு விதிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான…

ஜிஎஸ்டி குறைப்பு – முதல்வேலைக்கு ரூ.15ஆயிரம்: பிரதமர் மோடியின் 79வது சுதந்திர தின பேச்சின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள்…

டெல்லி: நாட்டின் 79வது சுதந்திரதினத்தை முன்னிட்டு 12வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி யின் சுதந்திர தின உரையின்போது…

வாஜ்பாய் நினைவுதினம்: டெல்லி ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் உள்பட தலைவர்கள் அஞ்சலி

டெல்லி: இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி…

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக…

சென்னை ஐசிஎஃப்பில் தயாரான ‘இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்’… விரைவில் சோதனை….

சென்னை: ரூ.118 கோடியில் சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரான உலகின் சக்தி வாய்ந்த மற்றும் ‘இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்’, சோதனைக்கு தயாராக உள்ளது. இந்த…