Category: இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக…

சென்னை ஐசிஎஃப்பில் தயாரான ‘இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்’… விரைவில் சோதனை….

சென்னை: ரூ.118 கோடியில் சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரான உலகின் சக்தி வாய்ந்த மற்றும் ‘இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்’, சோதனைக்கு தயாராக உள்ளது. இந்த…

79-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி…. வீடியோ

டெல்லி: நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, செங்கோட்டையில் 12வது முறையான இன்று காலை கொடியேற்றினார். அப்போது அவர் மூவர்ண நிற ஸ்டோலுடன் கூடிய…

79-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் இன்று தேசியகொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி…

டெல்லி: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் மோடி, இன்று செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வீரவணக்கம் செய்கிறார். பிரதமர் மோடி தொடர்ந்து 12வது முறையாக டெல்லி…

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தனது வாசகர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. நமது தாய்நாட்டின் 79வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில்,…

பீகார் SIR: ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது கிட்டத்தட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இந்திய…

வங்கி காசோலை தீர்வு செயல்பாட்டில் மாறுதல்… சில மணி நேரங்களில் கணக்கில் வரவு வைக்க ஆர்.பி.ஐ. சுற்றறிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அக்டோபர் 4 முதல் சில மணி நேரங்களுக்குள் வங்கி காசோலைகள் தீர்வு செய்யப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. தற்போது இதற்கு இரண்டு…

நாளை முதல் அமலுக்கு வருகிறது ரூ. 3000க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்…

டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது ரூ. 3000க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் நடைமுறை. இதை மத்தியஅரசு உறுதி செய்துள்ளது.…

சுதந்திர தின விழா விழாவை முன்னிட்டு தமிழக போலீசார் 21 பேர் உள்பட 1090 போலீசாருக்கு வீரதீர/சேவைக்கா ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிப்பு…

சென்னை: சுதந்திர தின விழவை முன்னிட்டு, தமிழக போலீசார் 21 பேர் உள்பட நாடு முழுவதும் 1090 போலீசாருக்கு வீரதீர/சேவைகளுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025…

இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்று வாக்களித்த சோனியா காந்தி! பாஜக குற்றச்சாட்டு…

டெல்லி: பீகாரில், அகதிகள், இறந்தவர்கள் என பலரது கள்ள ஓட்டுக்களை களையெடுத்து வரும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பேசும்பொருளாக மாறி உள்ள நிலையில், “காங்கிரஸ் மூத்த தலைவர்…