Category: இந்தியா

+1 படிக்கும்போதே NEET, JEE மற்றும் CUET தேர்வுகளை எழுத நடவடிக்கை… கோச்சிங் சென்டர்களை நம்பியிருப்பதைக் குறைக்க திட்டம்

உயர்கல்வி நிலையங்களில் சேர நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு முதல் கலந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. JEE போன்ற…

சிந்து சமவெளி நாகரிகம் ஏன் வீழ்ச்சி அடைந்தது? புதிய ஆய்வில் தெரியவந்த தகவல்கள்…

இன்றைய பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியா பகுதிகளைச் சுற்றி இருந்த சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization) உலகின் மிக முன்னேறிய நாகரிகங்களில் ஒன்று. நேராக…

அய்யப்ப பக்தர்கள் இனி விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்லலாம்! மத்திய மந்திரி தகவல்!

டெல்லி: அய்யப்ப பக்தர்கள் இனி விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்லலாம் என மத்திய மந்திரி தெரிவித்து உள்ளார். மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரப்பு ராம்…

தமிழக மக்களுக்கு நன்றி: வாழ்நாள் சாதனையாளருக்கான விருது பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்…

கோவா: கோவாவில் நடைபெறும் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த…

இரண்டு நாள் பயணமாக டிசம்பர் 4ந்தேதி இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்…

டெல்லி: ரஷிய அதிபர் புதின் இரண்டு நாள் பயணமாக டிசம்பர் 4ந்தேதி இந்தியா வருகிறார் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்து உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்…

உலக மக்கள்தொகை : 33வது இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறியது ஜகார்த்தா

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா உருவெடுத்துள்ளது. ஜப்பானின் டோக்கியோ முதலிடத்தில் இருந்துவந்த நிலையில், நகரமயமாக்கல் மற்றும் பெருநகர வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு…

எஸ்ஐஆர்: நான் தேசத்தையே உலுக்குவேன்’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிரட்டல்…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘வங்காளத்தில் நீங்கள் என்னை குறிவைத்தால்,…

‘ராணுவத்திற்கு பொருத்தமற்றவர்’: கிறிஸ்தவ அதிகாரி சாமுவேல் கமலேசனின் பணி நீக்கம் சரியே! உச்சநீதிமன்றம் உறுதி

டெல்லி: சர்வ தர்ம ஸ்தலத்திற்கு செல்ல மறுத்த கிறிஸ்தவ ராணுவ அதிகாரி சாமுவேல் கமலேசனின் பணிநீக்கம் சரியே என்றும், அவரது நடவடிக்கை மிக மோசமான ஒழுங்கின்மை என்றும்,…

மத்தியஅரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்! தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

சென்னை: மத்தியஅரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு…

சளி, காய்ச்சல் போன்ற முக்கிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்பட  211 மருந்துகள் தரமற்றவை.. மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டெல்லி: சளி, காய்ச்சலல் போன்ற முக்கிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்பட 211 மருந்துகள் தரமற்றவை.. மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…