Category: இந்தியா

வேற்று கிரகவாசிகள் குறித்த சிறப்பு ஆய்வை ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

“இந்தியாவின் முதல் அனலாக் விண்வெளிப் பயணம் லேவில் தொடங்கப்பட்டது!” என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது. எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு…

பிரியங்கா உள்பட 16 பேர் போட்டி: வயநாடு மக்களவை இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது…

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பிரியங்கா காந்தி உள்பட 16 பேர் போட்டியிடுகின்றனர். ராகுல்காந்தி ராஜினாமாவைத் தொடர்ந்து, வயநாடு…

அக்டோபர் மாத ஜிஎஸ்டி ரூ.1.87 லட்சம் கோடி வசூல்!

டெல்லி: அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மத்திய நிதித்துறை தெரிவித்து உள்ளது. இது கடந்த மாதத்தை விட 9 சதவிகிதம்…

ரஷ்யாவின் போர் முயற்சிகளை ஆதரிக்கும் இந்திய நிறுவனங்கள் உள்பட 400 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பு…

வாஷிங்டன்; உலகம் முழுவதும் போர் சூழல் நிலவி வரும் நிலையில், ரஷ்யாவின் போர் முயற்சிகளை ஆதரிக்கும் சப்ளையர்கள் என நான்கு இந்திய நிறுவனங்கள் உள்பட 400 நிறுவனங்களுக்கு…

தீபாவளி பண்டிகை: வெடியால், சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் காற்று மாசு அதிகரிப்பு…

டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பொதுமக்கள் வெடி வெடித்து கோலாகலமாக பண்டிகையை கொண்டாடியதால், சென்னை உள்பட நாடு முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு…

திபாவளி தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை – வீடியோ

லக்னோ: திபாவளி தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 22 லட்சம்…

இன்றுமுதல் 60 நாட்களுக்கு மட்டுமே ரயில்களில் முன்பதிவு செய்ய முடியும்! புதிய நடைமுறை அமல்

சென்னை: ரயில்களில் முன்பதிவு செய்யும் நாட்கள் 60 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை இன்று (நவம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான…

ராணுவ வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார் பிரதமர் மோடி

காந்திநகர்: பிரதமர் மோடி, பிரதமராக பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டு (அக்டோபர் 31ந்தேதி)…

தமிழக காவல்துறையினர் 8 பேருக்கு ‘திறன் பதக்க’ விருது! மத்திய உள்துறை அறிவிப்பு…

சென்னை: தமிழக காவல்துறையினர் 8 பேருக்கு ‘திறன் பதக்க’ (‘கேந்திரிய கிரிமந்த்ரி தக்ஷத பதக்’ – ‘Kendriya Krimandri Dakshata Padak’ ) விருதை மத்திய உள்துறை…

திருமலை திருப்பதி தேவஸ்தான புதிய ஆட்சிமன்ற குழு தலைவராக பி.ஆர். நாயுடு நியமனம்… 24 பேர் கொண்ட குழுவை நியமித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருமலை திருப்பதி தேவஸ்தான புதிய ஆட்சிமன்ற குழு தலைவராக பி.ஆர். நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில் பிரபலமான TV5 தொலைக்காட்சி நிறுவனரான பி.ஆர். நாயுடு முதல்வர் சந்திரபாபு நாயுடுவின்…