Category: இந்தியா

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… AI தொழில்நுட்ப உதவியுடன் பெங்களூரில் போக்குவரத்து மீறல் நிகழ்நேரத்தில் திரையிடல்

பெங்களூரு டிரினிட்டி சர்க்கிளில் உள்ள டிஜிட்டல் விளம்பரப் பலகையில் போக்குவரத்து மீறல்கள் நிகழ்நேரத்தில் காட்டப்படுகின்றன. கார்ஸ்24 இன் சாலைப் பாதுகாப்பு முயற்சியான க்ராஷ்ஃப்ரீ இந்தியாவுடன் இணைந்து பெங்களூரு…

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ஆர்கானிக் பொருட்களை ஒழுங்கமைப்பது குறித்த ஒப்பந்தம்…

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கரிமப் (organic) பொருட்களுக்கான பரஸ்பர அங்கீகார ஏற்பாட்டில் (Mutual Recognition Arrangement – MRA) கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் கரிம வர்த்தகத்திற்கான தேவைகளை எளிதாக்கும்…

மணிப்பூர், லடாக், திபெத்தில் நள்ளிரவு மிதமான நிலநடுக்கம்…

இம்பால்: மணிப்பூர், லடாக் பகுதிகள் மற்றும் திபெத்தில் நள்ளிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோரில் 3.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால் சேதம்…

மருந்து பொருட்களுக்கு 100% வரி; அமெரிக்க அதிபர் டிரம்பின் அடுத்த ‘வரி சுனாமி’…

வாஷிங்டன்; வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்து உள்ளார். மேலும் பல பொருட்களுக்கு…

உ.பி.யில் விரைவில் ஏகே-203 துப்பாக்கி தயாரிப்பு ஆலை! பிரதமர் மோடி தகவல்

லக்னோ: உ.பி.யில் விரைவில் ஏகே-203 துப்பாக்கி தயாரிப்பு ஆலை தொடங்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர்…

மகளிர் மாநாடு: இன்று பீகார் செல்கிறார் வயநாடு எம்.பி. பிரியங்கா வத்ரா…

பாட்னா: பீகாரில் நடைபெறம் மகளிர் மாநாட்டில் பங்கேற்க வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா வத்ரா இன்று பீகார் மாநிலம் செல்கிறார். பீகாரில் வாக்காளர்…

சோயாபீன் வாங்குவதை நிறுத்த சீனா முடிவு… வண்டியை இந்தியா பக்கம் திருப்ப அமெரிக்கா தீவிரம்…

உலகளவில் விவசாய வர்த்தகம் கொந்தளித்துள்ளதற்கு டிரம்பின் வரிகள் மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் காரணமாக உள்ளது. அமெரிக்க விவசாயப் பொருட்களை மற்ற நாடுகள் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்…

2000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும்: ரயிலில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது அக்னி ஏவுகணை! வீடியோ

டெல்லி: சுமார் 2ஆயிரம் கிலோ மீட்டர் இலக்கை தாக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள அக்னி ஏவுகணை, ரயிலில் இருந்து செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது.…

திருமலையில் கூட்ட நெரிசலைக் குறைக்க AI தொழில்நுட்பம் அறிமுகம்

திருமலையில் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது என்பது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிக்க திருமலைக்கு…

சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் ஒரேநாளில் 71 நக்​சலைட்​கள் சரண்…

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் 71 நக்​சலைட்​கள் ஒரேநாளில் சரணடைந்​தனர். சத்​தீஸ்​கர் மாநிலம் நக்சல்​கள் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஒன்​றாக உள்​ளது. இந்​நிலை​யில், நக்​சல்​களின் ஆதிக்​கத்தை…