Category: இந்தியா

15-ந்தேதி முதல் அமல்: யு.பி.ஐ. தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு!

டெல்லி: யு.பி.ஐ. தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது செப்டம்பர் 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தைனை தொடர்பான திருத்தத்திற்குப் பிறகு,…

குடியரசு துணை தலைவராக இன்று பதவி ஏற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

டெல்லி: குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்கும் விழா இன்று நடைபெறுகிறது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நாட்டின்…

ஆளுநரிடம் மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் மீது எப்படி குற்றம் கூற முடியும்! உச்சநீதிமன்றம்…

டெல்லி: பல ஆண்டுகளாக ஆளுநரிடம் மசோதாக்கள் நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் தவறான எச்சரிக்கையை எழுப்புகின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்? என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம்…

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் வெடிபொருட்களுடன் கைது!

ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடன் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் வெடிபொருட்களுடன் கைது செய்யப் பட்டுள்ளனர். இதன் காரணமாக பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கைது…

7வயது சிறுமி பாலியல் கொலை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: 7வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. முழுக்க முழுக்க சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் மட்டும்…

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது குறித்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.…

700 இந்திய பயணிகள் சிக்கித் தவிப்பு… நேபாளில் தொடரும் போராட்டத்தால் காத்மாண்டு விமான நிலையம் மூடல்…

நேபாளத்தில் மூன்றாவது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி அதிகாரம் ராணுவத்திடம் ஒப்படைப்படும் என்று கூறப்படுகிறது. உலகளவில்…

50% வரி ஏற்றிய டிரம்ப்… சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தல்…

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு நெருக்கடி கொடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியம் சீனா மற்றும் இந்தியா மீது 100% வரிவிதிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி…

டெல்லி டாக்ஸி சம்பவம்: பெண் பயணி முன் சுயஇன்பத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் கைது

டெல்லி மாரிஸ் நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரிக்குச் செல்ல கடந்த திங்களன்று டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளார். அவர் வாகனத்தில் ஏறி சிறிதுதூரம் சென்றதும்…

இந்தியா அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் விருப்பத்தை ஏற்றார் பிரதமர் மோடி…

டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தகம் தொடர வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பத்தை ஏற்றார் பிரதமர் மோடி ஏற்று வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான…