Category: இந்தியா

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு அவைக்கு வராத மக்கள் பிரதிநிதியின் சம்பளத்தை திரும்பப் பெறுமாறு காங்கிரஸ் கோரிக்கை

சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவின் (கே.சி.ஆர்) சம்பளத்தை திரும்பப் பெறுமாறு தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் ஜி.…

மணிப்பூர் முதல்வர் பதவிக்கு ரூ. 4 கோடி பேரம்… அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பெயரை கெடுக்கும் வகையில் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன்கள் போல் நடித்து, மணிப்பூர் எம்எல்ஏக்கள் பலருக்கு முதல்வர் பதவியை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, கோடிக்கணக்கான ரூபாய் பணம்…

அமெரிக்க துணை ஜனாதிபதியும், ஆந்திராவின் மருமகனுமான வான்ஸ் விரைவில் இந்தியா வருகை

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ‘இந்த மாத இறுதியில் வான்ஸ் தனது…

புதுச்சேரி மாநில பட்ஜெட்: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உள்பட பல்வேறு அறிவிப்புகள்…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பட்ஜெட் இன்று மாநில முதல்வர் ரங்கசாமியால் அவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை உஉள்பட பல்வேறு அறிவிப்புகள்…

Airtel-ஐ தொடர்ந்து எலோன் மஸ்க்கின் SpaceX நிறுவனத்துடன் கைகோர்த்து Jio

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்குவதற்காக எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸுடன் ஒப்பந்தம்…

வாக்காளர் பட்டியல் தொடர்பான பிரச்சினைகள்: மாநில அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்…

டெல்லி: வாக்காளர் பட்டியல் மோசடிக்கு மத்தியில், தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை விவாதத்திற்கு அழைக்கிறது தீர்க்கப்படாத…

தொகுதி மறு சீரமைப்பால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் தலா 8 தொகுதிகளை இழக்கும்! ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: தொகுதி மறு சீரமைப்பால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் தலா 8 தொகுதிகளை இழக்கும் , உத்தரபிரதேசம், பிகாா் மாநிலங்கள் 11 தொகுதிகளை கூடுதலாக பெறும்…

நிர்மலா சீதாராமன் பேச்சை எதிர்த்து தமிழக எம் பிக்கள் வெளிநடப்பு

டெல்லி தமிழகத்தின் கல்வி குறித்து நிர்மலா சீதாராமன் விமர்சித்ததை எதிர்த்து தமிழக எம் பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்/ நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,…

தமிழகத்துக்கு 7.5 டிஎம்சி தண்ணீர் : கர்நாடகாவுக்கு உத்தரவு

டெல்லி தமிழகத்துக்கு 7.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடகாவிரி ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று டெல்லியில் காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொளி காட்சியின் வழியாக காவிரி…

கர்நாடகாவில் பாஜக மகளிர் அணி நிர்வாகி தற்கொலை

பெங்களூரு கர்நாடக பாஜக மகளிர் அணி பொதுச் செயலாளர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். பெங்களூரு யஸ்வந்த்புரத்தை சேர்ந்தமஞ்சுளா (வயது 42 கர்நாடக மாநிலம் பா.ஜனதா மகளிர் அணியின்…