கடைகளின் பெயர் பலகை, அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ் கட்டாயம்! புதுச்சேரி முதல்வர் அதிரடி அறிவிப்பு…
புதுச்சேரி: மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சி அழைப்பிதழிலும் தமிழ் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் ன புதுச்சேரி…