‘எம்புரான்’ சர்ச்சை: வன்முறை ஏதும் நிகழாததால் தடை விதிக்க முடியாது என நீதிபதி உத்தரவு…
திருவனந்தபுரம்: கேரள உயர்நீதிமன்றம் ‘எம்பூரான்’ திரைப்படத்தை தடை செய்ய மறுத்துவிட்டது; இந்த படத்தின்மூலம், எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்ததா? என கேள்வி எழுப்பியதுடன், படம் வன்முறையைத்…