Category: இந்தியா

மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க குடியரசு தலைவருக்கு ‘கெடு’! உச்சநீதிமன்றம்

டெல்லி: மாநில ஆளுநர்கள் அனுப்பு மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்கவேண்டும் குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்காமல்…

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மனைவி உஷா உடன் ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தியா வருகை!

வாஷிங்டன்: அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவியான இந்திய வம்சாவளியைச்சேர்ந்த உஷா ஆகியோர் ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக…

கொல்கத்தா அபார வெற்றி: சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி பெரும் தோல்வி….

சென்னை: சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 25வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொண்ட சென்னை அணி பெரும் தோல்வியை அடைந்தது. காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ்…

திருவனந்தபுரம் விமான நிலையம் கோவில் ஊrவலத்துக்காக மூடல்

திருவனந்த புரம். இன்று திருவனந்தபுரம் விமானநிலையம் கோவில் ஊர்வலத்துக்காக 5 மணி நேரம் மூடப்ப்டுகிறது/ பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இக்…

நடிகை ரன்யா ராவ், தருண் ஆகியோர் 31 கிலோ தங்கத்தை கடத்தி வந்தனர்: டிஆர்ஐ

நடிகை ரன்யா ராவ் மற்றும் தொழிலதிபர் தருண் ராஜு ஆகியோர் துபாயில் இருந்து பெங்களூருக்கு மொத்தம் 31 கிலோ தங்கத்தை கடத்தியதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI)…

நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய குற்றவாளி இந்தியாவில் கைது ?

நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய குற்றவாளி இந்தியாவில் கைது நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக மார்ச் 28ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது…

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய 26/11 தாக்குதலுக்கு நீதி கிடைக்க அமெரிக்கா ஆதரவு… தஹாவூர் ராணாவை ஒப்படைத்தது குறித்து விளக்கம்…

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தஹாவூர் ஹுசைன் ராணாவின் ஒப்படைப்புக்கு பதிலளித்த அமெரிக்கா, தாக்குதல் நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளை…

பயங்கரவாதி ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

டெல்லி டெல்லி நீதிமன்றம் பயங்லரவாதி ராணாவஒ 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என் ஐ ஏ அமைப்புக்கு அனுமதி அளித்துள்ளது. . கடந்த 2008-ம் ஆண்டு…

வக்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்ய மாயாவதி வலியுறுத்தல்

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயவதி வக்பு சட்ட திர்த்தைத்தை ரத்து செய்ய மத்திய் அரசை வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்புகளுக்கு…

தவறு செய்வதை வழக்கமாகக் கொண்டவர்… கங்கனா ரனாவத் மின்கட்டணத்தை உறுதி செய்த ஹிமாச்சல் மின்வாரியம்…

நடிகை கங்கனா ரனாவத்தின் வீட்டிற்கான மின் கட்டணம் ஒரு லட்ச ரூபாய் என்று மின்வாரியம் கூறியதால் அவர் ஷாக் ஆனார். மேலும், ஹிமாச்சல் பிரதேசத்தை ஆளும் சுக்விந்தர்…