திண்டுக்கல், சின்னாளப்பட்டி, ஸ்ரீசதுர்முக முருகன் கோவில்
திண்டுக்கல், சின்னாளப்பட்டி,..ஸ்ரீசதுர்முக முருகன் கோவில் திண்டுக்கல்லில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது சின்னாளப்பட்டி. கண்டாங்கிப் புடவைக்குப் பேர் பெற்ற இந்த ஊரில், கருணையோடு கோயில்…