வார ராசிபலன்: 18.10.2024 முதல் 24.10.2024 வரை! வேதாகோபாலன்
மேஷம் தொலைநோக்கு சிந்தனையோட செயல்பட்டு வெற்றி பெறுவீங்க. எதிர்காலம் குறித்த கவலைகளைத் தன்னம்பிக்கையோட புறம் தள்ளுவீங்க. நல்லவங்களோட நட்பு சிறப்பான பலன்களை பொறுப்பாக தரும். தொழிலுக்குப் போட்டியா…