திருச்செந்தூர் கோயிலில் விஐபி, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் போன்றோர் தரிசனத்தால் பொதுவழியில் வரும் பக்தர்களுக்கு பாதிப்பு! அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…
மதுரை: திருச்செந்தூர் கோயிலில் விஐபி, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பணம் கொடுத்து என பலர் அதிகாரிகள் துணையோடு கோவிலுக்குள் கூட்டம் கூட்டமாக செல்வதால், பொதுமக்கள்…