மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் முறைகேடு… அகில இந்திய சாய் சமாஜ் கமிட்டியை கலைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு…
மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக தங்கராஜ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக கண்காணிக்க நீதிபதி பி.என். பிரகாஷை நியமித்து நீதிபதிகள்…