மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் ஆளில்லா சோதனை: 24 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது…
ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின்படி, முதல் கட்ட ஆளில்லா சோதனை நாளை நடைபெறுகிறது. இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8மணிக்கு…