ஐபிஎல் போட்டிக்கான புதிய டைட்டில் ஸ்பான்சருக்கும் எழுந்த எதிர்ப்பு – ஏன்?
துபாய்: அமீரக நாட்டில் நடைபெறவுள்ள 13வது ஐபிஎல் சீசனுக்கான புதிய டைட்டில் ஸ்பான்சர் மூலம், மற்றொரு சீன நிறுவனம் மறைமுக உள்நுழைந்துள்ளதால், பிசிசிஐ அமைப்பிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.…