Category: வர்த்தக செய்திகள்

பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு : இன்சூரன்ஸ் டிவி ஏசி, பிரிட்ஜ் வாகனங்கள் உள்பட பல பொருட்களுக்கு வரி குறைப்பு

டெல்லி: பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்சூரன்ஸ் உள்பட பல பொருட்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டு உள்ளதுடன், டிவி, பிரிட்ஜ், ஏசி…

ஐரோப்பிய பயணத்தில் முதலமைச்சர் முன்னிலையில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – விவரம்!

சென்னை: தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.…

சிகரத்தை நோக்கி… தங்கத்தின் விலை! சவரன் ரூ.78ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தங்கத்தின் விலை இன்று புதிய உச்சமாக பவுன் ரூ.78,000-ஐ கடந்துள்ளது. இது சாமானிய மக்களின் வயிற்றில் இடியை இறக்கி உள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும்…

சிப்கள் ‘டிஜிட்டல் வைரங்கள்’: இந்தியாவில் தயாரிக்கப்படும் ‘சிப்’ உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி திட்டவட்டம்

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார். சிப் சிறியதாக இருக்கலாம்.…

இந்திய பொருளாதார வளர்ச்சியில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது! குடியரசு தலைவர் புகழாரம்…

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய குடியரசு தலைவர் முர்மு,…

ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலைவிட குறைவு.…

தமிழ்நாட்டிற்கு ரூ.7020 கோடியில் 26 ஒப்பந்தங்கள் ஜெர்மனியில் கையெழுத்து – 15000 பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 15ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு…

பிரதமர் மோடி பயணத்தில் ஒப்பந்தம்: இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!

டெல்லி: பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் மூலம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான அந்நிய முதலீட்டை இந்தியா பெறுகிறது. சந்திரயான் முதல் செயற்கை நுண்ணறிவு…

ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு? முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி…

சென்னை: மத்தியஅரசு அமல்படுத்த உள்ள ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. வரி குறைப்பால் தமிழ்நாடு தேசிய சராசரியை விட…

ரூ.77ஆயிரத்தை நெருங்கியது: சாமானிய மக்களின் எட்டாக்கனியாக மாறுகிறது தங்கம்….!

சென்னை: சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பக்கபலமாக இருந்து வரும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இது மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் நாள் அதிக தூரத்தில்…