சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும்! பேரவையில் முதல்வர் அறிவிப்பு…
சென்னை: சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றவர், நாங்கள் செய்த சாதனைகளை நாங்களே மிஞ்சும் வகையில் திராவிட மாடல் ஆட்சி 2.0 இருக்கும்…