“தமிழ்நாடு தலைகுனியாது” : திமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் 234 சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தரப்பில் பிப்ரவரி 1 முதல் “தமிழ்நாடு தலைகுனியாது” என தலைப்பில், திமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும்…