தாழ்த்தப்பட்டவர் உடலை தனிப்பாதையில் எடுத்துச் சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை: வைகோ வலியுறுத்தல்
உயர்நீதிமன்றத்தன் உத்தரவையும் மீறி, தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரின் உடலை, தனிப்பாதையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்த நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…