இமான் அண்ணாச்சி தி.மு.கவில் இணைந்தார்
“மிஸ்பண்ணீடாதீங்க..அப்புறம் வருத்தப்படுவீங்க” என்று வசனம் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, இன்று திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். மக்கள் தொலைக்காட்சியில்…