முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆகஸ்டு 11ந்தேதி தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், அண்ணா பல்கலையில் முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆகஸ்டு 11ந்தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.…