பாமக பொதுக்குழுவில் அன்புமணி மேலும் ஓராண்டு தலைவராக நீட்டிப்பு உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்! விவரம்
மாமல்லபுரம்: பாமக பொதுக்குழுவில் அன்புமணி மேலும் ஓராண்டு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார் என…