Category: தமிழ் நாடு

மதுரை சிறையில் சிறை கண்காணிப்பாளர், டிஐஜிக்கள் ஆதரவுடன் ரூ.100 கோடி ஊழல்! உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகள் தயாரித்தப் பொருட்களில், சிறை கண்காணிப்பாளர், டிஐஜிக்கள் ஆதரவுடன் ரூ.100 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளது, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை…

4வது முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 20ந்தேதி வெற்றி விழா…!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 20ந்தேதி ஐபிஎல் கோப்பையை 4வது முறையாக வென்ற சிஎஸ்கே அணிக்கு வெற்றி விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை,…

ரூ.184 கோடி மதிப்பீட்டில் வேளாண் துறை கட்டிடங்கள்; ரூ.11 கோடி மதிப்பில் வேளாண் காடுகள்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகத்தில், ரூ184 கோடி மதிப்பீட்டில் வேளாண் துறை கட்டிடங்கள்; ரூ.11 கோடி மதிப்பில் வேளாண் காடுகள் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று…

நவம்பர் 18 நிகழ்ச்சிக்காக விழிப்புடன் இருப்போம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: காட்சி 2 நடக்க வாய்ப்புள்ளது. நவம்பர் 18 நிகழ்ச்சிக்காக விழிப்புடன் இருப்போம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் அந்தமானுக்கு அருகே 13ந்தேதி உருவான…

நீலகிரி ஆட்சியரை இடமாற்றம் செய்யலாம்! தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி…

டெல்லி: நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்யலாம் என தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை பலர் ஆக்கிரமித்து,…

பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்காதீர்கள்! அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள்..

சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் விவகாரம் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணிக்கு, இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்து…

தமிழக போக்குவரத்துத்துறையின் புதிய ஆணையராக எஸ்.நடராஜன் நியமனம்! தமிழகஅரசு

சென்னை: தமிழக போக்குவரத்துத்துறையின் புதிய ஆணையராக எஸ்.நடராஜனை நியமனம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழக போக்குவரத்துத்துறை ஆணையராக இருந்த சந்தோஷ் கே.மிஸ்ரா விருப்ப ஓய்வு பெற்றதை…

தமிழகஅரசின் வலிமை சிமெண்ட் விலை அறிவிப்பு…

சென்னை: தமிழக அரசு இன்று அறிமுகம் செய்துள்ள வலிமை சிமெண்ட் விலையை தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சிமெண்ட்டுக்கு போட்டியாக…

அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை! மேட்டூரில் ஆய்வு நடத்திய அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு…

சேலம்: அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை என மேட்டூர் அணை மற்றும் நீரேற்று நிலையத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டினார். மேட்டூர் அணை முழு…

ரூ. 72 லட்சம் மோசடி: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதுமேலும் ஒரு வழக்குபதிவு!

சென்னை: சுகாதாரத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புகார் கூறப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.72 லட்சம் மோசடி செய்துள்ளதாக வழக்கு…