வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. பொதுவாக அரசு பணிகளுக்கு…