வாக்குச்சாவடி முகவர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம்! மாநில தேர்தல் ஆணையம்
சென்னை: வாக்குச்சாவடி முகவர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138…