சிலை கடத்தல் விசாரணை ஆவணங்கள் மாயம்: தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…
டெல்லி: சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் மாயமானது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசை கடுமையாக சாடியதுடன், சராமாரி கேள்வியாக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் சிலை…