வித்தவுட் பயணம்: சென்னை மின்சார ரயில்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.8 கோடி அபராதம் வசூல்…
சென்னை: டிக்கெட் இன்றி பயணம் (வித்தவுட்) செய்தவர்களிடம் இருந்து, சென்னை மின்சார ரயில்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.8 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு…