நகை திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி தலைவர் கைது! “திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல்” என எடப்பாடி விமர்சனம்…
சென்னை; நகை திருட்டு வழக்கில், நரியம்பட்டு திமுக பெண் ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, “திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல்” திமுக ஆட்சி நடைபெகிறது என…