திமுக தேர்தல் அறிக்கை: மக்கள் கருத்தை பதிவு செய்ய சமூக வலைதள தொடர்புகளை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக, மக்கள் கருத்தை பதிவு செய்ய சமூக வலைதள தொடர்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம், மக்கள்…